தரச் சான்றிதழ் நிறுவனத் தலைவர் நுஷாட் பெரேரா இராஜினாமா !

02.05.2021 10:55:48

 

இலங்கையின் தரச் சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதால் தான் இராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுஷாட் பெரேரா, சதொச நிறுவனத்தின் தலைவராககவும் இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.