நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு சித்திரவதை நடக்கலாம் - முன்னாள் நீதியரசர் எச்சரிக்கை

02.04.2021 11:07:41

ஜேர்மன் மற்றும் சுவிஸ்லாந்துகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்கு இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.