பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது - மணிவண்ணன்பதிலடி !

10.04.2021 10:00:00

யாழ்.நகரை தூய்மையாக வைத்திருக்கும் நடவடிக்கை தொடரும் என யாழ்.மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

எங்களது சுயாதீனமான செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் எந்த அதிகாரமும் பொலிஸாருக்கு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.