ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகும் சாய்பல்லவி !

13.05.2021 12:43:11

நடிகை சாய்பல்லவி ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

நடிகை ஸ்ரேயா நடித்து வெளியான சத்ரபதி என்ற திரைப்படம்  ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

இதில் நாயகனாக தெலுங்கு நடிகர் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் நடிக்கவுள்ளார். வி.விநாயக் இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக  சாய்பல்லவியை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.