உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம் !

06.04.2021 08:37:02

 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டே 23 ஆம் திகதி ஓய்வு பெறுகின்ற நிலையில், மேற்படி நியமனம் நடைபெற்றுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 48 ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா எதிர்வரும் 24 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.