இன்று ஐ.பி.எல் கிரிக்கட் அரங்கில் இரண்டு போட்டிகள் !

18.04.2021 11:11:17

 

ஐ.பி.எல் கிரிக்கட் அரங்கில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு முதல் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் Royal Challengers Bangalore அணியும், Kolkata Knight Riders அணியும் மோதவுள்ளன.

இரண்டாவது போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் Delhi Capitals அணியும், Punjab Kings அணியும் மோதவுள்ளன.