ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்.

25.02.2023 23:49:47

தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் 96ஆவது வயதில் காலமானார்.

உடல்நலம் பாதிப்பால் அண்மையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இதனை அடுத்து பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட பழனியம்மாள் நேற்று இரவு காலமானார்.