'நிகழ்கால ராஜராஜ சோழன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்'

01.04.2023 21:14:48

ராஜராஜ சோழன் காலத்தில் நடைபெற்றது போல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

மிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரத்தில், நன்னிலம் தொகுதி வாஞ்சிநாதசுவாமி கோவில் குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் கேள்வி எழுப்பினார்.