பாடசாலைகள் அடுத்தவாரம் திறக்கப்படுமா ?

01.05.2021 09:31:19

 

நாடு முழுவதிலும் அனைத்துப் பாடசாலைகளும் அடுத்த வாரமும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெளியிட்டார்.