நிபுணர் குழுவை இன்று சந்திக்கிறது கூட்டமைப்பு!

20.02.2021 09:35:24

புதிய அரசமைப்பு நகலைத் தயாரிக்க அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் நிபுணர் குழு தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கிறது. இச்சந்திப்பு இன்று காலை 10.30 மணிக்கு கொழும்பில் நடைபெவுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஊடப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி, பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை. சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, த.சித்தார்த்தன்எம்.பி, ஆகியோர் பங்கு பற்றவுள்ளதாக கூறப்படுகிறது.