மாநாடு மோஷன் போஸ்டர்

14.01.2021 14:03:03

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  

இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான மாநாடு படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டு உள்ளனர். 

  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது