வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் எனது புகழை கெடுக்க முயற்சி

01.04.2023 21:13:17

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் தனது புகழை கெடுக்க சிலர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் தனது புகழை கெடுக்க சிலர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

வந்தே பாரத் ரெயில் சேவை நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது.